அண்மைய செய்திகள்

recent
-

வீதி விபத்தில் 4 மாத குழந்தை உட்பட மூவர் பலி

மீகொட, வட்டரேக பகுதியில் இன்று முச்சக்கரவண்டி ஒன்று லொறி ஒன்றுடன் மோதிய விபத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலியானோரில் 4 மாத குழந்தையும் அடங்குகின்றது. விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதி விபத்தில் 4 மாத குழந்தை உட்பட மூவர் பலி Reviewed by Author on August 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.