அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு அவசர அறிவித்தல்

மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் இன்று 09-08-2021 காலை 8-30 தொடக்கம் மாலை 5 மணி வரை சினோபம் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவே மன்னார் பிரதேச எல்லைக்குள் சினோபாம் முதல் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் 5 மணிவரை பெற்றுகொள்ளாம் என பிரதேச செயலகம் அறிவித்துள்ளது


மன்னாரில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு அவசர அறிவித்தல் Reviewed by Author on August 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.