அண்மைய செய்திகள்

recent
-

வணிக வளாகங்களை திறப்பதற்கு அனுமதி

வணிக வளாகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று வெளியிட்ட புதிய சுகாதார வழிகாட்டலுக்கு , அமைய , வணிக வளாகங்களை இம்மாதம் 31 ஆம் திகதி வரை மூட உத்தரவிடப்பட்டது. 

இருப்பினும், மேற்படி உத்தரவானது தற்போது திருத்தப்பட்டுள்ளது. இதற்கமைய வணிக வளாகங்களை அதன் இடத் திறனில் 25 சதவீதத்தை ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களால் நிரப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் வணிக வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை வெளியே காட்சிபடுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்களை திறப்பதற்கு அனுமதி Reviewed by Author on August 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.