அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரசினால் மேலும் 156 பேர் மரணம்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 156 மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 5,464 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 156 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 5,620 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசினால் மேலும் 156 பேர் மரணம் Reviewed by Author on August 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.