அண்மைய செய்திகள்

recent
-

மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து சேவையை இ.போ.ச. தொடங்கியது

கொவிட் -19 தொற்றுநோயால் இடைநிறுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை ( SLTB) முடிவு செய்துள்ளது. அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் சேவைக்கு அழைக்கப்பட்ட நிலையில், மேற்படி தீர்மானமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து சேவையை இ.போ.ச. தொடங்கியது Reviewed by Author on August 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.