தங்கையை காப்பாற்ற முயன்று அண்ணனும் பலி – சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
உடனே அவரை காப்பாற்றும் நோக்குடன் யுவதியின் அண்ணன் நீரில் பாய்ந்துள்ள நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக படல்கும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இளைஞனுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் , உயிரிழந்த யுவதி எதிர்வரும் 15ஆம் திகதி தாதியர் பயிற்சிக்காக பதுளை தாதியர் பயிற்சி கல்லூரியில் இணையவிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தங்கையை காப்பாற்ற முயன்று அண்ணனும் பலி – சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
Reviewed by Author
on
August 03, 2021
Rating:

No comments:
Post a Comment