அண்மைய செய்திகள்

recent
-

யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயி னால் உயிரிழந்தார். யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சுண்டுக்குளியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். இதன்மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 130ஆக உயர்வடைந்துள்ளது

.
யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி Reviewed by Author on August 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.