அண்மைய செய்திகள்

recent
-

பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் மூழ்கி மாயம்

யாழ்ப்பாணம் - தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

 இந்தச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. இரவு 7 மணி தாண்டியும் வீழ்ந்தவரைத் தேடும் பணி தொடர்கிறது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் மூழ்கி மாயம் Reviewed by Author on August 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.