அண்மைய செய்திகள்

recent
-

புத்தகசாலைகளை திறப்பதற்கு அனுமதி

புத்தக விற்பனை நிலையங்களைத் திறப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல்களை வழங்குமாறு, பொலிஸ் மா அதிபர் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் அரசாங்கத்தால் விதிக் கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்பார்வையின் கீழ் புத்தகக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்குமாறு பொலிஸ் அதிகாரி விக்கிரமரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமந்த இந்தீஸ்வர சமரசிங்கவின் எழுத்துபூர்வ கோரிக்கையை அடுத்து பொலிஸ் மா அதிபர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

புத்தகசாலைகளை திறப்பதற்கு அனுமதி Reviewed by Author on September 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.