இலங்கையின் கொரோனா திரிபு ; உலக நாடுகளில் பரவல்
இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்ட இந்தத் திரிபு தற்போது மூன்று உலக நாடுகளில் பரவலாகக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் 8%, இந்தியாவில் 4% மற்றும் ரஷ்யாவில் 3 வீதமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கொரோனா திரிபு ; உலக நாடுகளில் பரவல்
Reviewed by Author
on
September 27, 2021
Rating:

No comments:
Post a Comment