அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாண இளைஞர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு

வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் சாத்தியப்பாட்டினை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தைக் கொண்ட ஒரு நிகழ்ச்சித்திட்டம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்பிரகாரம் Zoom மூலமான முதற்கட்டமாக 100 பங்குபற்றுநர்களை மட்டும் உள்ளடக்கிய பிரபல வளவாளர்கள் கலந்துகொள்ளும் வகுப்புகள் மற்றும் கருத்தமர்வுகள் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்படவவுள்ளன.

வடக்கு மாகாண இளைஞர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு Reviewed by Author on September 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.