மேலும் 71 கொவிட் மரணங்கள் பதிவு
நேற்று முன்தினம் உறுதிப்ப டுத்தப்பட்ட 71 மரணங்களில் 39 பெண்களும் 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பெண் ஒருவர் 30 வயதுக்குட் பட்டவராவார். 6 ஆண்கள், 8 பெண்கள் என 14 பேர் 30 - 59 வயதுக்கு இடைப் பட்டவர்களாவர். 56 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 26 ஆண்களும், 30 பெண் களும் அடங்குகின்றனர்.
மேலும் 71 கொவிட் மரணங்கள் பதிவு
Reviewed by Author
on
September 27, 2021
Rating:

No comments:
Post a Comment