மன்னார் மாவட்ட வைத்தியசாலை சேவைக்கு 12 லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு
நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் ,கண்காணிப்பு திறை உட்பட சுமார் 12 லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் மேற்படி கையளிக்கப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வில் Mannar friendship association-canada அமைப்பின் மன்னார் மாவட்ட நிர்வாக உறுப்பினர்களான திரு.ஜூட் பிகிறாடோ திரு.றொபட்பீரீஸ்,திரு.ஞானராஜ் ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜ் வினோதனிடம் வைத்திய உபகரணங்களை கையளித்துள்ளனர்
மன்னார் மாவட்ட வைத்தியசாலை சேவைக்கு 12 லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு
Reviewed by Author
on
October 29, 2021
Rating:

No comments:
Post a Comment