சீன தூதரகத்தால் மக்கள் வங்கி கருப்பு பட்டியலில் சேர்ப்பு
உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீன தூதரகத்தால் மக்கள் வங்கி கருப்பு பட்டியலில் சேர்ப்பு
Reviewed by Author
on
October 29, 2021
Rating:

No comments:
Post a Comment