கொள்ளைக்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி பெண் ஒருவர் பலி
தாக்குதலில் மயக்கமடைந்த பெண்ணை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
77 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளைக்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி பெண் ஒருவர் பலி
Reviewed by Author
on
October 10, 2021
Rating:
No comments:
Post a Comment