கிளிநொச்சி வைத்தியசாலை யில் புகுந்து வாள்வெட்டு அட்டகாசம்
ஏற்கனவே வாள்வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையின் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவரே வெளியில் சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளில் இருவருடன் வந்து நோயாளியை தேடிச்சென்று சத்திரசிகிச்சை கூடத்துக்குள் இருந்தவரை வெட்டியுள்ளார். பின் வெளியில் வந்து வேறு மூவரையும் வெட்டியுள்ளதாகவும் தெரியவருகிறது.
முன்பகை காரணமாக இச்செயல் அரங்கேறி யிருக்கலாம் எனவும் இச்சம்பவத்தால் வைத்திய சாலைப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிளிநொச்சி வைத்தியசாலை யில் புகுந்து வாள்வெட்டு அட்டகாசம்
Reviewed by Author
on
October 10, 2021
Rating:
No comments:
Post a Comment