மன்னாரில் மொழி சமத்துவம் தொடர்பான விசேட செயலமர்வு
குறித்த நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி மைய செயற்படுத்துனர்கள் மற்றும் மன்னார் நிர்வாக துறை உயர் அதிகாரிகள் பொலிஸார் ஊடகவியளாலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
குறித்த கருத்தமர்வில் மொழி ரீதியான உரிமைகள் தொடர்பாக நடைமுறைப்படுத்தவேண்டிய செயற்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக பங்கு பற்றுனர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அவை அரச கருமொழி ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன்
குறித்த செயற்திட்டம் இலைங்கையில் உள்ள 8 மாவட்டங்களில் இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் மொழி சமத்துவம் தொடர்பான விசேட செயலமர்வு
Reviewed by Author
on
October 26, 2021
Rating:

No comments:
Post a Comment