15 இந்திய மொழிகளில் வெளியான HOOTE செயலி-ரஜினிகாந்தின் மகளின் புதிய முயற்சி
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் (Rajinikanth) மகள் சவுந்தர்யா ஆம்டெக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஹூட் (HOOTE) என்ற பெயரில் ஆடியோவுக்கான சமூக வலைத்தள செயலியை தொடங்கி உள்ளார். இதனை நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ரஜினிகாந்த், குரலை அடிப்படையாகக் கொண்ட சமூக வலைத்தளத்தை இந்தியாவில் இருந்து உலக மக்களுக்காக அறிமுகம் செய்வதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்தச் செயலியை அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
15 இந்திய மொழிகளில் வெளியான HOOTE செயலி-ரஜினிகாந்தின் மகளின் புதிய முயற்சி
Reviewed by Author
on
October 26, 2021
Rating:
No comments:
Post a Comment