மன்னார் ஈச்சளவாக்கை குளத்தில் 2 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது
இவற்றிற்கான இறால் குஞ்சுகளை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தது கொள்வனவு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிறாடொ, மீன்பிடி அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மன்னர் மெசிடோ நிறுவன ஊழியர்கள் மற்றும் ஈச்சளவாக்கை நன்னீர் மீன்பிடி சங்கத்தின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
அதே நேரம் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட குளங்களில் இறால் குஞ்சுகள் விடுவதற்கான ஏற்பாடுகள் மெசிடோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னார் ஈச்சளவாக்கை குளத்தில் 2 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது
Reviewed by Author
on
October 29, 2021
Rating:
Reviewed by Author
on
October 29, 2021
Rating:

No comments:
Post a Comment