வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா
மனித உரிமைகள் செயல்பாட்டாளரான இவர், மனிதாபிமான நிறுவனங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பை யும் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதிய ஆளுநர் நியமனம் தொடர்பில் தனக்கு எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று தற்போதைய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா
Reviewed by Author
on
October 08, 2021
Rating:

No comments:
Post a Comment