அண்மைய செய்திகள்

recent
-

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பையடுத்து லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ .984வால் அதிகரிக்கப்பட்டு ரூ.2,840 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.393ஆல் அதிகரிக்கப்பட்டு ரூ .1,136 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் அதிகரிப்பு! Reviewed by Author on October 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.