காணாமல் போன பொலிஸ் சார்ஜன் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்பு
கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த எஸ். இளங்கோவன் என்ற பொலிஸ் சார்ஜன்டே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை கம்பளை நீதவான் மேற்கொண்டார். உயிரிழந்தவரின் சடலத்தை அவரது மகன் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன பொலிஸ் சார்ஜன் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்பு
Reviewed by Author
on
October 30, 2021
Rating:

No comments:
Post a Comment