வெளியானது லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை குறித்த அறிவிப்பு
அதேபோல், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 503 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 231 ரூபாவாலும் அதிகரிக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1,101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 520 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளியானது லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை குறித்த அறிவிப்பு
Reviewed by Author
on
October 11, 2021
Rating:
No comments:
Post a Comment