உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலையில் விவசாயிகள் போராட்டம்
விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் வழங்கப்படாததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், அரசாங்கம் இந்த விடயத்தில் தனது பிடிவாத போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், உரத்துக்காக தேங்காய் உடைத்து இறைவனையும் வழிப்பட்டனர்.
உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலையில் விவசாயிகள் போராட்டம்
Reviewed by Author
on
October 24, 2021
Rating:
No comments:
Post a Comment