மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 80 பயனாளிகளுக்கு இழப்பீட்டிற்கான காசோலை வழங்கி வைப்பு.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 80 பயனாளிகளுக்கு இழப்பீட்டிற்கான காசோலை வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
October 26, 2021
Rating:
No comments:
Post a Comment