இன்று இலங்கை போக்குவரத்து சபையின் 5,500 பஸ்கள் சேவையில்!
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சாரதிகள், பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து தொழில்நுட்ப அதிகாரிகளையும் பணிக்குத் திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று இலங்கை போக்குவரத்து சபையின் 5,500 பஸ்கள் சேவையில்!
Reviewed by Author
on
October 01, 2021
Rating:

No comments:
Post a Comment