நடு வீதியில் மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல்
மற்றைய நபர் பொலிஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் விளக்கமறியலில் இருந்து வௌியில் வந்த ஒருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலை மேற்கொண்டபவர் மற்றும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அனைவரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளானவர்களின் முச்சக்கரவண்டியிலும் கூரிய ஆயுதங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடு வீதியில் மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல்
Reviewed by Author
on
October 18, 2021
Rating:

No comments:
Post a Comment