மன்னார் பொலிஸாரினால் சிறுவர் இல்லங்களுக்கான பரிசுப் பொருட்கள் கையளிப்பு
மன்னார் கீரி அன்பு சகோதரர் இல்லம் மற்றும் மன்னார் மெதடீஸ் சிறுவர் இல்லத்தில் உள்ள மாணவர்ளுக்கு மேற்படி கற்றல் உபகரணங்கள் அடங்கிய பரிசு பொருட்கள் கையளிக்கப்பட்டன
மன்னார் பொலிஸாரினால் சிறுவர் இல்லங்களுக்கான பரிசுப் பொருட்கள் கையளிப்பு
Reviewed by Author
on
October 01, 2021
Rating:

No comments:
Post a Comment