மின்சார கட்டணம் 10% குறைப்பு...
* புதிய அரச அலுவலகங்களின் நிர்மாணப் பணிகள் 2 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது...
* அரச நிறுவனங்களின் தொலைப்பேசி செலவீனங்கள் நூற்றுக்கு 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது...
* பாராளுமன்ற ஓய்வூதியம் கிடைக்கப்பெற வேண்டுமாயின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராக 10 வருடங்கள் கடமையாற்றி இருக்க வேண்டும்... இதில் ஜனாதிபதி பதவி உள்ளிட்ட அனைவரும் அடங்குவர்.
* அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் மானியம் 5 லீற்றரால் குறைப்பு..
மின்சார கட்டணம் 10% குறைப்பு...
Reviewed by Author
on
November 12, 2021
Rating:
No comments:
Post a Comment