11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் – சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
அதற்கமைவாக பதுளை, கொழும்பு, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கம்பஹாஎ களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கண்டி, கேகாலை, குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் – சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
Reviewed by Author
on
November 11, 2021
Rating:
No comments:
Post a Comment