சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 5 பேர் பலி
பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.
.
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 5 பேர் பலி
Reviewed by Author
on
November 07, 2021
Rating:
No comments:
Post a Comment