அண்மைய செய்திகள்

recent
-

தங்கத்தின் விலை குறைவடைந்தது

கொழும்பு செட்டித்தெருவில் தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி நேற்று (29) 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 107,800 மற்றும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 116,500 ஆகும். நேற்று முன்தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 108,300 மற்றும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 117,000 ஆகும்.

தங்கத்தின் விலை குறைவடைந்தது Reviewed by Author on November 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.