வெலிகம வீட்டில் தீ; 8 வயது சிறுமி உயிரிழப்பு
தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அயலவர்களால் ஏனையோர் வீட்டிலிருந்து வௌியேற்றப்பட்ட போதிலும், குறித்த 8 வயது சிறுமியை மீட்க முடியாமற்போயுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெலிகம வீட்டில் தீ; 8 வயது சிறுமி உயிரிழப்பு
Reviewed by Author
on
December 01, 2021
Rating:
No comments:
Post a Comment