படகுப்பாதை அனர்த்தத்தின் பின்னரான புதிய பஸ் சேவைக்கு எதிர்ப்பு
குறித்த பஸ் குறிஞ்சாக்கேணி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பொது மக்களால் பஸ் மறிக்கப்பட்டுள்ளது.
இதனால் பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் மீண்டும் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுள்ளது.
படகுப்பாதை அனர்த்தத்தின் பின்னரான புதிய பஸ் சேவைக்கு எதிர்ப்பு
Reviewed by Author
on
November 24, 2021
Rating:
No comments:
Post a Comment