கரவெட்டியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி
கரவெட்டி வடக்கிலுள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் வீட்டு கூரை வேலையில் ஈடுபட்டிருந்த போது தகரம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று ஆரம்பக் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கரவெட்டியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி
Reviewed by Author
on
November 05, 2021
Rating:
No comments:
Post a Comment