சட்டவிரோதமாக ஒரு தொகை பணத்தை துபாய் கொண்டுசெல்ல முயன்றவர் கைது
கொழும்பை சேர்ந்த 27 வயதான வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய் செல்வதற்காக வந்திருந்த குறித்த சந்தேகநபர் பயணப்பொதியில் சூட்சுமமாக வைத்து பணத்தொகையை கொண்டுசெல்ல முயற்சித்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்
.
.
சட்டவிரோதமாக ஒரு தொகை பணத்தை துபாய் கொண்டுசெல்ல முயன்றவர் கைது
Reviewed by Author
on
November 23, 2021
Rating:
No comments:
Post a Comment