கோப்பாய் சந்திப் பகுதியில் விபத்து! டிப்பர் மோதியதால் முதியவர் படுகாயம்!
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் நாவற்குழி பகுதியை நோக்கி திரும்பிச் சென்றபோது துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த முதியவர் மீது வாகனம் ஏறியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு வாகனமும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் சந்திப் பகுதியில் விபத்து! டிப்பர் மோதியதால் முதியவர் படுகாயம்!
Reviewed by Author
on
November 24, 2021
Rating:
No comments:
Post a Comment