சபுகஸ்கந்த அருகிலுள்ள குப்பைமேட்டில் பயணப்பையில் பெண்ணின் சடலம்
களனிப் குற்றப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்தை சோதனையிட்டு வருவதாக அவர்.
குறித்த பெண் யார் என்பது தொடர்பிலான விசாரணைகளை, களனி பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், சபுகஸ்கந்த பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
சபுகஸ்கந்த அருகிலுள்ள குப்பைமேட்டில் பயணப்பையில் பெண்ணின் சடலம்
Reviewed by Author
on
November 04, 2021
Rating:
No comments:
Post a Comment