அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு
தேசிய பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றம் தொடர் பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 011 27 84 434, 011 27 85 141 அல்லது 011 27 85 150 என்ற இலக்கங்களுக்குத் தொடர்பை ஏற்படுத்தி தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அனைத்து ஆசிரியர் களுக்கும் தெரிவித்துள்ளது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு
Reviewed by Author
on
November 01, 2021
Rating:

No comments:
Post a Comment