மன்னாரில் உயர்தர பரிட்சையில் சாதனை புரிந்த மாணவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களினால் மடிக்கணினி வழங்கி வைக்கப்பட்டது!
கடந்த ஆண்டு நடைபெற்ற கா.பொ.த உயர்தர பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று (3A) பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவி செ.மேரி ஜெனிஸ்ரா அவர்களுக்கு இன்றைய தினம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் நிதி அனுசரணையில் மாணவியின் எதிர்கால கற்றல் நடவடிக்கை மேம்படுத்தும் வகையில் மடிக்கணினி வழங்கிவைக்கப்பட்டது.
இந்த மடிக்கணினியை முன்னாள் போராளியான ஜெயந்தா அவர்கள் அம் மாணவிக்கு வழங்கி வைத்தார்.
மன்னாரில் உயர்தர பரிட்சையில் சாதனை புரிந்த மாணவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களினால் மடிக்கணினி வழங்கி வைக்கப்பட்டது!
Reviewed by Author
on
November 01, 2021
Rating:

No comments:
Post a Comment