ஹூங்கம பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் உயிரிழப்பு
சந்தேகநபர் ஹூங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் சுகயீனம் காரணமாக கீழே வீழ்ந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
இதன் பின்னர் சந்தேகநபர் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்ததாக அவர் மேலும் கூறினார்.
ரன்ன பகுதியை சேர்ந்த 51 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
ஹூங்கம பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் உயிரிழப்பு
Reviewed by Author
on
December 19, 2021
Rating:
No comments:
Post a Comment