மின்வெட்டு தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி
பெப்ரவரி மாதம் வரை மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டாலும் நீர் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால், நாடு எரிபொருள் நெருக்கடியை சந்தித்தாலும், மாற்றாக நீர் மின்சாரம் செயற்படுத்தப்படும்.
பெப்ரவரி மாதத்திலிருந்து இலங்கையில் வறட்சியான காலநிலை பதிவாகும். அதுவரை மின்வெட்டு ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
மின்வெட்டு தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி
Reviewed by Author
on
December 30, 2021
Rating:
No comments:
Post a Comment