பொது வெளியில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி!
அதன் அடிப்படையில், திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை இசை நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது வெளியில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி!
Reviewed by Author
on
December 28, 2021
Rating:
No comments:
Post a Comment