எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலர் இன்மை – 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு!
ஜனவரி 24ஆம் திகதி வரை எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், மின்சார சபைக்கு பிரச்சினை இல்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரான எம்.ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதியை இலங்கை மின்சார சபை பெற முடியாவிட்டால், மின் உற்பத்தியில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலர் இன்மை – 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு!
Reviewed by Author
on
December 28, 2021
Rating:
No comments:
Post a Comment