5 கோடி ரூபா பெறுமதியான கஜ முத்துக்களுடன் அம்பாறையில் இருவர் கைது
39 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள் முதலிகெதர, ரன்சேகொட, அம்பகொட்டே மற்றும் கெங்கல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
யால, குமண, உடவளவ ஆகிய சரணாலயங்களுக்குள் பிரவேசிக்கும் யானைகளைக் கொன்று, அவற்றின் தந்தங்களை வெட்டி பெற்றுக்கொண்ட கஜமுத்துக்களை சந்தேகநபர்கள் 5 கோடி ரூபாவிற்கும் மேல் விற்பனை செய்ய தயாராகியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
5 கோடி ரூபா பெறுமதியான கஜ முத்துக்களுடன் அம்பாறையில் இருவர் கைது
Reviewed by Author
on
January 08, 2022
Rating:
No comments:
Post a Comment