சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு - கல்வி அமைச்சு அறிவிப்பு!
சுகாதார பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (10) முதல் பாடசாலைகள் வழமைக்குத் திரும்புவதால் பெற்றோர்கள், மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு - கல்வி அமைச்சு அறிவிப்பு!
Reviewed by Author
on
January 10, 2022
Rating:
No comments:
Post a Comment