அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று (06)
எவ்வாறாயினும், அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் திட்டத்திற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.
ஓய்வுபெறும் வயது 62 ஆக காணப்பட வேண்டும் என பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தினூடாக குறித்த சங்கம் இதனை தெரிவித்திருந்தது.
அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று (06)
Reviewed by Author
on
January 06, 2022
Rating:
No comments:
Post a Comment