மன்னார் முசலி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு...
இதன் போது விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ,வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.வரதீஸ்வரன் உற்பட அதீதிகள் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
-இதன் போது பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் முசலி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு...
Reviewed by Author
on
January 27, 2022
Rating:

No comments:
Post a Comment