பாகிஸ்தானில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் முல்லைத்தீவு மாணவி!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் வசித்து வரும் கணேஷ் இந்துகாதேவி என்ற மாணவியே பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகியுள்ளார்.
இவ்வாறு சர்வதேச குத்துச் சண்டை போடடிக்கு செல்லும் முல்லைத்தீவு மாணவிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்ப்பாட்டில் நிதி அன்பளிப்பு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் முல்லைத்தீவு மாணவி!
Reviewed by Author
on
January 13, 2022
Rating:
No comments:
Post a Comment