மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான கால போக நெல் அறுவடை ஆரம்பிப்பு
அதே நேரம் களை நாசினிகள் தடை செய்யப்பட்ட நிலையில் நெற்செய்கையில் பெறும் பகுதியில் புற்கள் மற்றும் முட் புதர்கள் நிறைந்து காணப்படுவது அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மேலும் தனியார் நெற்செய்கை கொள்வனவுக்கு இது வரை நிர்ணய விலை நிர்ணயிக்கப் படாமையினால் நாளுக்கு நாள் நெல்லின் விலை குறைவடைவதாகவும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர் .
மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான கால போக நெல் அறுவடை ஆரம்பிப்பு
Reviewed by Author
on
January 30, 2022
Rating:
No comments:
Post a Comment